Subscribe:

Friday, April 29, 2011

Welcome to Varun Travels


 


சீர்காழி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.




Varun Travels வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. சீர்காழி நகர மக்களின் நன்மதிப்பு பெற்ற நிறுவனம் ஆகும்.  மேலும் எங்களது சேவைகள் : கம்ப்யூட்டர் அக்சசரிஸ், இன்டர்நெட், பிரிண்டிங், ஸ்கேனிங், ஜெராக்ஸ், ஸ்பைரல்  பைண்டிங், லேமினேஷன், விசிடிங் கார்டுகள் டிசைனிங்  செய்து தரப்படும். 

பான் கார்டு, பாஸ்போர்ட் அப்ளிக்கேஷன் முன்பதிவு, வேலை வாய்ப்பு பதிவு / புதிப்பித்தல், உள்நாடு / வெளிநாட்டு விமான டிக்கெட்டுகள், ஆம்னி பஸ் டிக்கெட்டுகள் புக்கிங்,  இன்னோவா, டவேரா, இன்டிகா, இன்டிகோ, அம்பாசிட்டர்,  கார்கள் வாடகைக்கு கிடைககும். 

சீர்காழி பகுதி ஆன்மிக ஸ்தலங்கள், நவகிரக கோயில்கள் / சோழநாட்டு 11 திவ்யதேச ஸ்தலங்களுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு  வசதிகள் செய்து தரப்படுகிறது.

Sirkazhi is a small town in the Southern Indian state of Tamil Nadu. It is located 13 km (8.1 mi) off the coast of Bay of Bengal, and 250 km (160 mi) away from the state capital Chennai.  

Varun Computers - Travels has been involved in the entrepreneurs and is known for its excellent services in clientele. Varun Computers - Travels one of the most prominent names in Sirkali Town.